Fuck off

கல்யாணமான பெண் தன் அம்மாவுடன் போனில் பேசிக்கொண்டிருக்கிறார்.அம்மா பாத்திரம் கழுவிக்கொண்டே ஒரு காதை சாயவிட்டு கதைக்கிறாள்.
தவறி அம்மாபாத்திரம் சிங்க்கை சிட்டு தரையில் சிதறுகிறது.அந்த நொறுங்கல் கேட்டு மகள் இந்த பக்கமிருந்து சொல்கிறாள்.
"ஓடைய்ங்க கழுதய..."

அம்மா சொல்கிறாள்.
"ஒடயட்டும் கழுத..."
மகளுக்கும் அம்மாவுக்குமான அழகான ஒரு பாத்திரவியல் அது.
நாம் அவ்வப்போது சொல்வோமே  ஏதேனும் ஒரு வெறுப்பு கலந்த ஒரு சுகந்த நேரங்களில் "fuck off" என்று. அது மாதிரி.

Comments

Popular posts from this blog

MISERY OF DEBT (கடன்-டிட் பிட்ஸ் )

Death Stories 1

சமத்து