சமத்து

சமத்து என்ற சொல் சாமர்த்தியம் என்பதிலிருந்து சுருக்கப்பட்டதா?எனத்தெரியவில்லை.ஒருவேளை இருக்கக்கூடும்.ஏனெனில்  சமத்து என்பது பேச்சு வழக்கு.சமர்த்து என்பதுதான் முழுச்சொல்.
இந்த பதத்தை ஏன் குழந்தைகளுக்கு மட்டும்-முக்கியமாய் அடம்பிடிக்குமோ எனக்கருதப்படும் குழந்தை நபர்களுக்கு மட்டும் உபயோகிக்கிறோம்.

ஒய் நாட் பார்...

சமத்தா செத்துப்போயிரு தாத்தா...
ஹே...நல்ல புள்ளல்ல..சமத்துப்புள்ளல்ல...வேமா வயசுக்கு வந்துரும்மா...
சமத்துப்புள்ள ...வட்டிக்காச டயத்துக்கு  கொடுத்துருப்பா...
டேய்...நீ நல்ல சமத்தா இருந்தா அந்த கக்கூஸ் அடப்ப டக்குன்னு எடு பாக்கலாம்!

Comments

Popular posts from this blog

MISERY OF DEBT (கடன்-டிட் பிட்ஸ் )

Death Stories 1