மளிகைக்கடை.
நேத்து கொடுத்த சிட்டயைப்பற்றிக்கொண்டு வந்தவன் கேட்டுக்கொண்டிருந்தான்.
அண்ணாச்சி சாமா போட்டீங்களா?
அதிகாலையில் அண்ணாச்சியிடம் அவன் அப்படிக்கேட்டிருக்கக்கூடாது.அவனுக்கு அவன் அவசரம்.அண்ணாச்சிக்கு அவரின் ஆற்றாமை.கேட்டுக்கொண்ட எனக்கு ஒரு ஹாஸ்யம்.
Comments
Post a Comment