வெயில் என்னும் வெய்யில்.


 
வீதிகளின் அனைத்து முண்டுகளிலும் பரவிக்கிடக்கும் ஒரு காவக்காரன்.வெளிச்சம் நிறைந்தவன்,கோவக்காரன்,சூட்டுக்காரன்,சூனியக்காரன்,தண்ணீர் செலவாளி,மழை செய்பவன்.வேர்வை வாசத்தால் கலவி சுகம் கூட்டுபவன்-என என்ன சொல்லியபோதும் உன்னை வெய்யில் என அழைக்கவே பிடிக்கிறது.
நீ வெயில் அல்ல.
ஒரு வெய்யில்! 
    

Comments

Popular posts from this blog

MISERY OF DEBT (கடன்-டிட் பிட்ஸ் )

Death Stories 1

சமத்து